Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 17 FEB 1970
உதிர்வு 21 MAY 2025
அமரர் இந்திரகுமார் நாகநந்தினி
வயது 55
அமரர் இந்திரகுமார் நாகநந்தினி 1970 - 2025 இணுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரகுமார் நாகநந்தினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் தலைமகளே! எங்கள் வீட்டுக் குல விளக்கே
நீங்கள் இல்லா வீடு இன்று மெளனத்தின் பிடியில்
 யாராலும் நிரப்ப இயலவில்லை
 உங்கள் வெற்றிடத்தை

 உங்கள் வழியில் நடந்த தருணங்கள்
உங்களுடன் உறவாடி மகிழ்ந்த வேளைகள்
இதயத்தில் இன்று எல்லாம்
 இனிய வலியாய் வாழ்கின்றன
 ஆண்டொன்று கடந்தாலும்
 ஆறவில்லை எம் துயரம் - நீங்கள்
 எங்கள் வாழ்வின் பொக்கிஷம்
 உங்கள் நினைவு எங்கள் உள்ளத்தில்
 நாம் வாழும் வரை என்றும் வாழும்

 கண்ணீருடன் நினைவு கூரும் அன்புக் குடும்பம்!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos