

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரகுமார் நாகநந்தினி அவர்கள் 21-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குமாரசாமி இராசமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம், கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இந்திரகுமார்(தபால்திணைக்கள உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
விதுஷன், துளசிகா, சுவஷ்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திரகுமாரன்(சுவிஸ்), சுதாசினி(சுவிஸ்), துஷ்யந்தி(பிரதேச செயலகம்- உடுவில் Department of industries) ஆகியோரின் சகோதரியும்,
கயல்விழி, பிரபாகரன், கணேந்திரன், சாந்தகுமாரி, ரவிக்குமார், ராஜேந்திரன், காலஞ்சென்றவர்களான சாந்தகுமார், வசந்தகுமார், ஜெயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இந்துஜா, சபேசன், சர்ஹிந், மாதனியா, சுரேஸ்குமார், சாலினி, கெளசிகன், சதுர்ஷன் ஆகியோரின் அத்தையும்,
ரகானன், அபிசயன், வர்னுகன், சப்தனா, டனுஜா, டனுயன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
சோபனா, பிரியந்தினி, காலஞ்சென்ற துஷாந்தன், டிஷாந்தன், யசன், மிதுஷா ஆகியோரின் அன்பு சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94774647198
- Mobile : +16478538478
- Mobile : +41788904331
- Mobile : +94779599358
- Mobile : +41795482480