1ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/209374/c3143f50-244d-4db0-8965-3aa63bc9ac61/21-614d37cf65b4e.webp)
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இமையாழன் பாஸ்கரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒராண்டு ஓடிடினும்
ஓயாது உன் நினைவு!
கண்ணே- என் மகனே
உன் கண்பேசும்
பேச்சின்றி- விடியவில்லை
என் பொழுது
உன் சிரிப்புக் காணாமல்
சிலம்புதடா என் இதயம்
கன்னத்தில் முத்தமிட காத்திருக்கும் அக்காவும்
கரம்பிடித்து கதைபேச ஆவலுடன் அப்பாவும்
கண்ணின் நீர் துடைக்க கரம்
தேடும் அம்மாவும்- கேட்பதெல்லாம்
என்று வருவாய் என் மகனே??
கர்த்தர் வரும் காலம் வரும்
கதவுகளும் திறக்கும், கல்லறைகளும் திறக்கும்
துள்ளிவந்து என் தோள்சேர்வாய்- என்
இமையாழனே!
ஆறாத்துயருடன்
அம்மா, அப்பா, அக்கா...!!!
தகவல்:
குடும்பத்தினர்