கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இமையாழன் பாஸ்கரன் அவர்கள் 23-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை, ரஞ்சிதமலர் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அன்ரனி மேரிதிரேசா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
பாஸ்கரன் தம்பாப்பிள்ளை குயின்மேரி(சுதா) தம்பதிகளின் அன்பு மகனும்,
அர்சினி பாஸ்கரன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
முரளீகரன்- சுதா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
பாக்கர்- சறோ, விஜயன்- ராணி, டக்ளஸ்- வெனிசியா, கென்ரா- சர்மினி, மோகன்- சாமினி, றொபின்- விபூசிக்கா ஆகியோரின் செல்ல மருமகனும்,
லதா- அன்ரனி, கதா- லக்ஸ்மன், சதா- தர்மராஜசிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சரண்யா, சஞ்ஜீவன், துவாரகா, வாணி, ராஜ், காலஞ்சென்ற தனு, அலன்ராஜ், பவித்ரா, கவிராஜ், சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமல், விமல், அருள்ராஜ், ஜெனிபர், அல்வின், அருண், அஸ்வின், நவீன், பாவனா, யசிக்கா, பிரிட்டிக்கா, சாள்ஸ் அன்ரனி, சொலமன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 25 Sep 2021 9:00 AM - 12:30 PM
- Saturday, 25 Sep 2021 1:00 PM - 2:00 PM
- Saturday, 25 Sep 2021 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details