கண்ணீர் அஞ்சலி
Difficult time
Late Elayathamby Selvadurai
புலோப்பளை, Sri Lanka
உங்கள் அன்புத் தந்தையின் மறைவு செய்தி கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு உங்கள் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றேன். 🙏🙏🙏 ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
Write Tribute