Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 FEB 1947
இறப்பு 15 SEP 2023
திரு இளையதம்பி செல்லத்துரை
V M T
வயது 76
திரு இளையதம்பி செல்லத்துரை 1947 - 2023 புலோப்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

புலோப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி செல்லத்துரை VMT அவர்கள் 15-09-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அருணாசலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தலெட்சுமி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

குகதாஸ்(லண்டன்), மோகனதாஸ்(லண்டன்), சசிகலா(சுவிஸ்), வனஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகேஸ்வரி(யோகம்), கலாநந்தினி(நந்தினி), சாந்தகுமார், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்லம்மா, இராசம்மா, கந்தசாமி, காலஞ்சென்ற கனகரத்தினம், தர்மலிங்கம்(தறுமு), தியாகராசா(கிளி), இராசேந்திரம்(ராசா), வேலாயுதபிள்ளை(சிவம்), சுந்தரலிங்கம்(சுந்தரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி, தம்பிமுத்து மற்றும் தங்கரத்தினம், சரஸ்வதி, சறோஜாதேவி(சறோ), தவமலர், முத்துலட்சுமி, புனிதமலர், சறோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஆனந்தம், தங்கராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரணிகா, ஆகாஸ், ஆதீஸ், வனஜன், விவீசன், லம்மியா, அஷ்வின், த்ரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Saturday Live Link1:- Click Here
Sunday Live Link2:- Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வனஜா - மகள்
உதயன் - மருமகன்
குகன் - மகன்
மோகன் - மகன்
சசி - மகள்
தறுமு - சகோதரன்
ராசா - சகோதரன்
தங்கராசா - மைத்துனர்
சுந்தரம் - சகோதரன்