12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இளையதம்பி கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய வாழைச்சேனை காகித ஆலை முகாமையாளர், FCMA(UK), MBIM(UK), FIPFDA(SL)- J.P
வயது 76
அமரர் இளையதம்பி கணபதிப்பிள்ளை
1935 -
2012
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மட்டக்களப்பு அமர்தகழியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி கணபதிப்பிள்ளை அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
பன்னிரண்டு ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அப்பா
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
நீங்காத நினைவுகளோடு இறைவனை வேண்டி நிற்கும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள்,
பேரப்பிள்ளைகள், குடும்பத்தினர்
தகவல்:
தர்மலிங்கம்(அவுஸ்திரேலியா)
We miss you grandpa, we will always love you! R.I.P