9ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இளையதம்பி கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய வாழைச்சேனை காகித ஆலை முகாமையாளர், FCMA(UK), MBIM(UK), FIPFDA(SL)- J.P
வயது 76
அமரர் இளையதம்பி கணபதிப்பிள்ளை
1935 -
2012
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு அமர்தகழியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி கணபதிப்பிள்ளை அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவாய்
அறிவிற் சிகரமாய்
ஆலையின் அகல் விளக்காய்
மட்டுநர் பெற்றெடுத்த மாணிக்கமே!
ஆண்டுகள் பல செல்லும்!
ஆனாலும் அகலமாட்டீர்கள்
எம் நெஞ்சையெல்லாம் விட்டு!!!
நீங்காத நினைவுகளோடு
இறைவனை வேண்டி நிற்கும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தினர்
தகவல்:
தர்மலிங்கம்(அவுஸ்திரேலியா)
We miss you grandpa, we will always love you! R.I.P