Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 23 JUN 1935
இறப்பு 13 MAR 2012
அமரர் இளையதம்பி கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய வாழைச்சேனை காகித ஆலை முகாமையாளர், FCMA(UK), MBIM(UK), FIPFDA(SL)- J.P
வயது 76
அமரர் இளையதம்பி கணபதிப்பிள்ளை 1935 - 2012 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மட்டக்களப்பு அமர்தகழியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி கணபதிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உருவாய்
அறிவிற் சிகரமாய்
ஆலையின் அகல் விளக்காய்
மட்டுநர் பெற்றெடுத்த மாணிக்கமே!
ஆண்டுகள் பல செல்லும்!
ஆனாலும் அகலமாட்டீர்கள்
எம் நெஞ்சையெல்லாம் விட்டு!!!
நீங்காத நினைவுகளோடு
இறைவனை வேண்டி நிற்கும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தினர் 
தகவல்: தர்மலிங்கம்(அவுஸ்திரேலியா)