Clicky

பிறப்பு 13 MAR 1974
இறப்பு 07 NOV 2021
அமரர் இக்னேஷியஸ் ரெஜிங்டன் சேவியர்
வயது 47
அமரர் இக்னேஷியஸ் ரெஜிங்டன் சேவியர் 1974 - 2021 வயாவிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்.. துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்…… தப்பி அலெக்ஸ் குயின்ரன் மற்றும் குடும்பத்தினர்
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 23 Nov, 2021
நன்றி நவிலல் Fri, 17 Dec, 2021