Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 13 MAR 1974
இறப்பு 07 NOV 2021
அமரர் இக்னேஷியஸ் ரெஜிங்டன் சேவியர்
வயது 47
அமரர் இக்னேஷியஸ் ரெஜிங்டன் சேவியர் 1974 - 2021 வயாவிளான், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wales ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இக்னேஷியஸ் ரெஜிங்டன் சேவியர் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.