யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wales ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இக்னேஷியஸ் ரெஜிங்டன் சேவியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவலை!
 ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
 துடிக்கின்றது எம் இதயம்
 உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைக்கு தந்தை இல்லை
 சூரியனே! நீ இன்றி எங்களுக்கு
ஒளியே இல்லை...
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மசாந்திக்காக வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
In Loving Memory of Late Ignesious Regington Xavier 's 1st Year Remembrance. 
One year has passed since you left 
your princess and gone to heaven.
 I want you to know that 
I feel alone without you. 
Miss you dad! The pain of 
losing you is immeasurable. 
I know the biggest star in 
the sky that is shining the most is you.
I hope you are living well
in the world of the creator. 
I can’t touch you anymore, 
can’t hear you, can’t see you 
but I can feel you all the time because 
you are alive in my heart. 
My love, we’ll meet again one day!
                    
                        
                        
                        
                        
                            
            
                    
                    
                    
                    
                    
Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in that life before...