யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு, சவூதி அரேபியா Riyadh, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தன் அரியகுட்டி அவர்கள் 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஹரிராசா அரியகுட்டி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருக்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
மன்றுக்கா, ஜிகாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேஸ்வரன், தர்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, சாவித்திரி, தவேந்திரராஜா, காலஞ்சென்ற ரவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அக்ஷயா, ஸ்ருதி, மதுரி, அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link Click Here
நிகழ்வுகள்
- Sunday, 12 Sep 2021 6:00 PM - 9:00 PM
- Monday, 13 Sep 2021 10:30 AM - 11:00 AM
- Monday, 13 Sep 2021 11:00 AM - 12:30 PM
- Monday, 13 Sep 2021 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Good bye dear Sada and pray that you will be blessed eternal peace. We have been together at the Bank of Ceylon and thereafter as an apartment mate, colleague at Saudi British Bank. You had been...