அமரர் யோகேஸ்வரி குணசிங்கம்
1939 -
2022
சுதுமலை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மலர்ந்த திருமுகம் காலங்கள் பல கடந்தும் எம் நினைவுக்கு வருகிறது. இனிக் காணமுடியாத தூரம் சென்றுவிட்டாலும் உங்கள் அனைவருடனும் சேர்ந்து துயரில் பங்கு கொள்கின்றோம். ஆத்மா இறைவன் அடியில் சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.
அருணின் அக்கா, அத்தான்.
Write Tribute
We heard of the unfortunate news, our sincere condolences, deepest sympathies and prayers are with your family during this time. -Roopini, Alagaratnam (USA)