யாழ். சுதுமலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி குணசிங்கம் அவர்கள் 05-09-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம்(வைத்திய சிரோன்மணி- கஸ்தூரியார் வளவு) நல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராசையா பாரிஜாதபுஷ்பம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா குணசிங்கம்(தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வத்சலா(இலங்கை), ராஜ்மோகன்(கனடா), கெளசலா(சிங்கப்பூர்), சியாமளா(லண்டன்), பத்மஜா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தசொரூபன், செல்வஅனுஷாதேவி, அருணன், இராமச்சந்திரன், குகதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இரகுநாதன், கமலாசனி, யோகநாதன், சிவகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆரபி, செளமியன், அபிரதன், அக்ஷயன், அனுஷியா, அனுருத்தன், சாகரி, சஜன், ரிஷி, நேத்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுகந்தினி, குகன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கோபிகா, சாம்பவி, மயூரன், கஸ்தூரி, விநோபா, சோபன், சோபிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்னம்பலவாணர், கிருஸ்ணராணி, சிவநாதன், சுகுணா, கங்கா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணயளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
93/21, இந்து மகளிர் ஒழுங்கை,
கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
We heard of the unfortunate news, our sincere condolences, deepest sympathies and prayers are with your family during this time. -Roopini, Alagaratnam (USA)