Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 JUN 1954
இறப்பு 12 JUL 2023
அமரர் குணநாயகி தேவதாஸ்
வயது 69
அமரர் குணநாயகி தேவதாஸ் 1954 - 2023 சுதுமலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவதாஸ் குணநாயகி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதே அம்மா,
ஆனால் உங்கள் பாசம் மட்டும் இன்னும்
எங்களை விட்டு செல்லவில்லை…
 நீங்கள் இல்லாத இந்த வாழ்க்கை
 கடினமாக இருந்தாலும், நீங்கள்
கற்றுக் கொடுத்த தைரியம் எங்களை முன்னே நடத்துகிறது…

ஒவ்வொரு நாளும் உங்களை நினைத்து வாழ்கிறோம்,
ஒவ்வொரு தருணமும் உங்கள் அன்பை உணர்கிறோம்…

கண்களுக்கு தெரியாத தூரத்தில் இருந்தாலும்,
எங்கள் உள்ளத்தில் நீங்கள் எப்போதும் அருகில்தான்…

உங்கள் ஆத்மா சாந்தியடைய சுதுமலை
புவனேஸ்வரி அம்பாளைப் பிரார்த்திக்கின்றோம்.

என்றும் உங்கள் நினைவில்…
 கணவர், பிள்ளைகள்,
மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்… 🤍

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos