Clicky

பிறப்பு 01 MAY 1943
இறப்பு 05 MAY 2021
அமரர் குணமணி தங்கமணி
வயது 78
அமரர் குணமணி தங்கமணி 1943 - 2021 Anaipanthy, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Gunamani Thangamani
1943 - 2021

நினைவு ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பாலும் வாழும். சிறு வயதில் உங்களது மகனை போல உங்களோடு வளர்ந்தேன் அக்கா. நீங்கள் எனக்கு அக்கா இல்லை அம்மா 😥 கெடுகாலம் என்பது இப்படியும் வருமோ! உங்கள் பிரிவால் வாடும் தம்பி குடும்பத்தினர் 😢

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Wed, 05 May, 2021
நன்றி நவிலல் Thu, 10 Jun, 2021