யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை மேற்கு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணமணி தங்கமணி அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணமணி(சற்குணம் ஸ்ரூடியோ உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுகுணா(ஜேர்மனி), காலஞ்சென்ற சுரேந்திரகுமார் மற்றும் ராஜேந்திரகுமார்(பிரான்ஸ்), ராஜ்குமார்(JSP Photo - கிளிநொச்சி), விஜேந்திரகுமார்(பிரான்ஸ்), சுகந்தினி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சுகந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்னேஸ்வரன்(ஜேர்மனி), சுதர்சினி(பிரான்ஸ்), றனிதா(ஆசிரியை, யாழ்/ஞானசாரியார் கல்லூரி), மைதிலி(பிரான்ஸ்), அன்ரன் விஜேந்திரா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் நேசமிகு மாமியும்,
பாலசுப்பிரமணியம்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குலமணி, மகாலிங்கம்(கனடா), பேபி சரோஜா மற்றும் சிவபாக்கிலட்சுமி(பிரான்ஸ்), சந்திரசூரியர்(கனடா), கண்மணி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
தங்கமலர், அன்னலிங்கம், சுசிலாதேவி, றிச்சட் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
வித்தியாபரன், நிக்கோல், சுஜிவ், குருபரன்(ஜேர்மனி), யாதவ், யானவி, யாத்ரா(பிரான்ஸ்), சரண்யா, பிரணவி, யதுமிலன்(யாழ்ப்பாணம்), அபிஜித், வர்ஷினி, நித்திஸ்(பிரான்ஸ்), நிரோஜ், நிரோஜினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை 06-05-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live Link: Zoom Meeting
ID: 533 962 2410
Passcode: jNZA26
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details