கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Gunamani Thangamani
1943 -
2021
அம்மாவின் (அத்தை) இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அத்தையின் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏 எங்களது குடும்பத்தின் வேர்கள் ஒவ்வொரு வராக விடைபெற்றுச் செல்வது வேதனை எனினும் இயற்கையின் நியதியை ஏற்றுகொள்ளவதன்றி வேறு தெரிவுகளில்லை அமைதியாக துயில் கொள்ளுங்கள் அத்தை!
Write Tribute