கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நினைவு ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பாலும் வாழும். சிறு வயதில் உங்களது மகனை போல உங்களோடு வளர்ந்தேன் அண்ணி . நீங்கள் எனக்கு அண்ணி இல்லை அம்மா 😥
கெடுகாலம் என்பது இப்படியும் வருமோ! உங்கள் பிரிவால் வாடும் சந்திரசூரியர், சுசிலா குடும்பத்தினர் 😢
Write Tribute