திரு குணலிங்கம் அப்புதுரை
(Joure Mama)
வயது 78
திரு குணலிங்கம் அப்புதுரை
1946 -
2024
குமரக்கோட்டம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Gunalingam Appudurai
1946 -
2024
சிறு வயதுமுதல் பழகியதும் பண்போடு அரவணைத்துப்பேசியதும் தாங்காத சோகமிது தம்பியின் பிறந்த நாள் உமக்கு இது இறந்த நாள் குணத்துக்கு அரங்கம் ஐயா குலத்துக்கும் லிங்கமையா தந்தையைப் மைந்தனெனத் தரணியில வாழ்ந்தவரே முந்தைய்நாள் நினைவு முழுநாளும் வாட்டுகையில் முழுநிலவு தேய்ந்ததையோ எப்பிறப்பில் காண்போமோ என் செயலால் ஆவது யாதவன்றமில்லை இனித் தெய்வமே உன்செயலே என்று உணரப்பெற்றேன் இவ்வூனெடுத்தபின் செய்த தீவினை யாதொன்றமில்லை பிறப்பதற்கு முன்செய்த தீவினையோ இங்கனே வந்து மூண்டதுவே. ஓம் சாந்தி!ஓம்சாந்தி!ஓம்சாந்தி!
Write Tribute
RIP lovely person, sweet heart with soft behaving, memories can’t be deleted. Thanks you for giving me your Lovely attitude.