Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 JAN 1946
மறைவு 25 FEB 2024
அமரர் குணலிங்கம் அப்புதுரை (Joure Mama)
வயது 78
அமரர் குணலிங்கம் அப்புதுரை 1946 - 2024 குமரக்கோட்டம், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குமரக்கோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Joure/Heerenveen ஐ வதிவிடமாகவும் கொண்ட குணலிங்கம் அப்புதுரை அவர்கள் 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கம்மா அப்புத்துரை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் சிவனேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசீலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

கலைசெல்வி, செல்வன், செல்வகுமார், ராதிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதீஸ்குமார், லேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்மரத்தினம், காலஞ்சென்ற அருமைநாயகம், பேபி சரோஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவா(கனடா), சித்திராதேவி(இலங்கை), சாந்தாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சௌமியா, ரசிக்கா, அஜை, ரேகான், நிரக்சிதா, அவிக்னா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

செல்வகுமார் - மகன்
செல்வன் - மகன்