Clicky

தோற்றம் 01 JAN 1946
மறைவு 25 FEB 2024
அமரர் குணலிங்கம் அப்புதுரை (Joure Mama)
வயது 78
அமரர் குணலிங்கம் அப்புதுரை 1946 - 2024 குமரக்கோட்டம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
நீங்காத நினைவு
Late Gunalingam Appudurai
குமரக்கோட்டம், Sri Lanka

பழகிய காலம் குறைவாக இருப்பினும் சந்தித்தபோதெல்லாம் பழகிய பாணியில் அமைதியும், எந்த நிகழ்வையும் நேர்மறைக் கண்ணோட்டத்தில் அணுகக்கூடிய உங்கள் அசாத்தியத்திய குணாதிசயமும், என் மனதில் மட்டுமல்ல, உங்களோடு பழகிய அனைவரின் மனதிலும் நிச்சயமாக மனித நேயத்தைக் கற்றுத்தந்திருக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். உங்கள் பிரிவால் வாடும் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Write Tribute