Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 26 OCT 1958
மறைவு 24 MAY 2025
திருமதி குணாளன் லீலாபிலோமினா (லீலா)
வயது 66
திருமதி குணாளன் லீலாபிலோமினா 1958 - 2025 ஊரிக்காடு வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊரிக்காடு சிதம்பராய் வடக்கு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இல 37, அன்பு போன் மொபைல் டெக் பழைய கச்சேரி முன்பாக A9 வீதி அருகாமை கிளிநகர் கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட குணாளன் லீலாபிலோமினா அவர்கள் 24-05-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்(ஐயப்பன்) ரீட்டா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோபால் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணாளன்(உபதலைவர்- கிளிநகர் சித்தி விநாயகர் ஆலயம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

குகானந்தன்(மாவீரர் அன்பு), சுரேந்திரன்(சுரேன் -அன்பு போன் மொபைல் டெக்), சர்மிளானந்தன்(பிரான்ஸ்), ஸ்ரீபா(விவேகானந்தன் நகர்), ஸ்ரீபவித்ரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கவிதன்(விவேகானந்த நகர்), உஷானந்திரன்(கனடா), லட்சுமி, சித்ரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயன், குணசேகரன், விஜயன், தவமணி, சசிகரன், காலஞ்சென்றவர்களான சுரேஷ்குமார், ஜெயபாலன், புஷ்பராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லட்சுமி(நீர்கொழும்பு), தவராஜா(கனடா), திலகவதி(நீர்கொழும்பு), பத்மா(கனடா), புவனேஷ்வரி(பிரான்ஸ்), இந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருஷ்ணஜா(கிளி/கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம்), கிருஷ்ணஜன், சுவர்ணஜன், நதிரா, பிரணவ், விதிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03.00 மணியளவில் உடலம் திருநகர் இந்து பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

வீட்டு முகவரி:
இல 37, அன்பு போன் மொபைல் டெக்,
பழைய கச்சேரி முன்பாக,
A9 வீதி அருகாமை,
கிளிநகர்,
கிளிநொச்சி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குணாளன் - கணவர்
சுரேந்திரன்(சுரேன்) - மகன்
உஷானந்திரன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos