அமரர் குணபாலசிங்கம் கணபதிப்பிள்ளை
வயது 72
அமரர் குணபாலசிங்கம் கணபதிப்பிள்ளை
1952 -
2025
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Gunabalasingam Kanapathipillai
1952 -
2025
அவரின் வாழ்வில் இருந்த அமைதியும் அன்பும் எப்போதும் நினைவில் நிற்கும். அவர் நமக்காக செய்த நன்னடத்தை, எல்லாம் என்றும் வழிகாட்டி நிற்கும். நம்மை விட்டுச் சென்றாலும், அவர் நினைவுகள் நம் இதயத்தில் வாழும். அவரின் ஆன்மா சாந்தி அடைய ஆழ்ந்த பிரார்த்தனைகள்.
Write Tribute