Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 FEB 1952
இறப்பு 21 JAN 2025
திரு குணபாலசிங்கம் கணபதிப்பிள்ளை 1952 - 2025 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், சுவிஸ் Chur, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணபாலசிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செ.நடராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

டார்வின்(T.D Bank, IT), சகீலா(Dominion Lending Centres), கஜன்(iConnect Mortgages) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேனகா, சர்மிலன், தனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற புஸ்பவதி மற்றும் புஸ்பகாந்தி(கொழும்பு), குகநேசன்(கனடா), குகதாசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், சிவலிங்கம் மற்றும் கிருபாலக்சுமி(கனடா), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நந்தகுமார், காலஞ்சென்றவர்களான தர்மபாலன், இரட்னசிங்கம் மற்றும் பாலசரஸ்வதி(ஜேர்மனி), இராசலக்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான ஜெயலக்சுமி, கேதாரகெளரி மற்றும் நாகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மீனலோஜினி(கனடா), நகுலேஸ்வரி(கனடா), இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான இரத்தினவேல், விசுவலிங்கம், ஞானலிங்கம், விக்கினேஸ்வரநாதன் மற்றும் சிறீரங்கநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டிலன், கேடன், றீனா(Reena), கார்த்திக், ஈத்தன்(Ethan), கேலன், மீலாலக்சுமி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

டார்வின் - மகன்
சகீலா - மகள்
கஜன் - மகன்
குகநேசன் கணபதிப்பிள்ளை - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்