அமரர் கிருஸ்ணாதேவி தேவராஜா
(ஜீவா, கிருஸ்ணா)
வயது 62
கண்ணீர் அஞ்சலி
Emil Alphonsus
06 SEP 2023
Canada
கிருஷ்ணா அக்கா - நான் அவருடன் இருந்த நாட்கள் சிறிது என்றாலும், அவரின் மென்மையான மனதும், கள்ள கபடு இல்லா சிரிப்பும், அவர் மற்றவரிடம் காட்டும் அக்கறையும் பெரிதாய் என் மனதில் நிலைத்து விட்டது....