யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணாதேவி தேவராஜா அவர்கள் 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா கோயம்புத்தூரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னத்தம்பி மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோபால்சங்கர் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கோமதி, தாரணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருவேங்கடம், விதுஷன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தேவராஜன், விஷ்ணுதேவி, முருகானந்தராஜன், சிவராஜன், ஜீவமலர், விக்னேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராகினி, ரத்னராஜா, லோஜினி, நீலா, சந்திரகுமார், லதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆரவ், சுவாரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2023 புதன்கிழமை அன்று இந்தியா கோயம்புத்தூரில் நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கிருஷ்ணா அக்கா - நான் அவருடன் இருந்த நாட்கள் சிறிது என்றாலும், அவரின் மென்மையான மனதும், கள்ள கபடு இல்லா சிரிப்பும், அவர் மற்றவரிடம் காட்டும் அக்கறையும் பெரிதாய் என் மனதில் நிலைத்து விட்டது....