Clicky

பிறப்பு 13 JUN 1961
இறப்பு 13 AUG 2023
அமரர் கிருஸ்ணாதேவி தேவராஜா (ஜீவா, கிருஸ்ணா)
வயது 62
அமரர் கிருஸ்ணாதேவி தேவராஜா 1961 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mythili Madavane 08 SEP 2023 France

கிருஷ்ணா அக்கா - நான் அவருடன் இருந்த நாட்கள் சிறிது என்றாலும், அவரின் மென்மையான மனதும், கள்ள கபடு இல்லா சிரிப்பும், அவர் மற்றவரிடம் காட்டும் அக்கறையும் பெரிதாய் என் மனதில் நிலைத்து விட்டது. இவ்வுலகத்தில் அவர் அனுபவித்தது போதும் என்று இறைவன் இன்னொரு உலகத்தை காட்ட அழைத்து சென்று விட்டான். என்றாலும் இவர் தன் மக்களுக்கு தைரியமும் உறுதுணையும் எங்கிருந்தாலும் அளிக்க தவறமாட்டார். Your beautiful memories lives with us forever in our hearts🌹🙏🏻