1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கிளிநொச்சி திருவையாறு 3ம் கட்டை வில்சன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோவிந்தன் மோகனதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவு...!
எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது
உன்னை நாம் பிரிந்தாலும்
உன் நினைவுகள் என்றும் அழியாது!
நீ மறைந்து ஓராண்டு போனதென்ன
உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஓராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உன் அன்பு முகம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
தம்பி செல்வராஜா எனது நண்பன் மோகனதாஸ் இறந்தது அறிந்துளான் எனது ஆழ்ந்த அனுதாபம். மணைவி, சந்திரன், சிவா, மற்றும் எல்லோருக்கும் எனது அனுதாபத்தினை பாகித்துக்கொள்ளவும் , பரந்தாமன் குடும்பம் கனடா ,