Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1939
இறப்பு 11 JUL 2020
அமரர் கோபாலபிள்ளை கமலாம்பிகை
வயது 80
அமரர் கோபாலபிள்ளை கமலாம்பிகை 1939 - 2020 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் 9ம் யூனிட், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபாலபிள்ளை கமலாம்பிகை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.    

ஆறு ஆண்டுகள் ஆகியும்
இன்னும் எங்கள் மனதில்
நிலையாய் நினைத்து நிற்கின்ற
உங்கள் நினைவுகளுடன்

பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து
வளர்ச்சிக்கு வழி காட்டினீர்கள்!

நம்பவே முடியவில்லையே
நேற்றுப் போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்த பொழுதுகள்

ஆறு ஆண்டைக் கடந்தாலும்
ஆண்டுகள் பற்பல பறந்தாலும்
உங்கள் நினைவுகள் மறையாது

நிலையற்ற வாழ்வில்
நிலையான உமதன்பை
தேடியே உருகுகின்றோம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 12 Jul, 2020
நன்றி நவிலல் Mon, 10 Aug, 2020