Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1939
இறப்பு 11 JUL 2020
அமரர் கோபாலபிள்ளை கமலாம்பிகை
வயது 80
அமரர் கோபாலபிள்ளை கமலாம்பிகை 1939 - 2020 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் 9ம் யூனிட், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபாலபிள்ளை கமலாம்பிகை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 17-06-2025

அம்மா உங்கள் குரல் கேட்காது
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள் எங்கே
முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே

முடிச்சு வைத்த பாசக் கதைகள் எங்கே
அம்மா நாம் கண் திறந்த போது உங்கள்
திருமுகத்தை கண்டு சிரித்தோம் அன்று
உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது

எங்கள் வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்
ஆதரிக்க யாருமில்லை

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 12 Jul, 2020
நன்றி நவிலல் Mon, 10 Aug, 2020