4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கோபாலபிள்ளை கமலாம்பிகை
வயது 80
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பாவற்குளம் 9ம் யூனிட், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபாலபிள்ளை கமலாம்பிகை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-06-2024
நான்கு ஆண்டுகள் நகர்ந்தாலும்
எம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு...
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் எங்கள் அம்மா!
உங்கள் நினைவுகள் எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள் அம்மா!
காணும் காட்சிகளில்
கண்முன்னே நிற்கிறீர்கள் எமதருமை
அம்மம்மா, அப்பம்மா!
உங்களை நினைக்காத நாட்களில்லை
எங்கள் நெஞ்சை விட்டகலமாட்டீர்கள்
எமதுயிருள்ளவரை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !!!
தகவல்:
குடும்பத்தினர்
FROM S.R.Bhaaskharamaharishi, Managing Trustee, Sre Kagabujandar Charitable Foundation, Kanchipuram,Tamilnadu,India TO Late Gopalapillai Kamalambikai Family SUB: Donation request for Sathya...