மரண அறிவித்தல்
பிறப்பு 16 FEB 1957
இறப்பு 28 APR 2021
திரு கொட்பிறி செல்வநாயகம் (Retired Senior Cargo Manager)
வயது 64
திரு கொட்பிறி செல்வநாயகம் 1957 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கொட்பிறி செல்வநாயகம் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு.திருமதி செல்வநாயகம் தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற திரு.திருமதி Fredrick தம்பதிகளின் அன்பு மருமகனும், 

Ranji(முன்னாள் ஆசிரியை புனித லூசியா கல்லூரி கொட்டாஞ்சேனை) அவர்களின் அன்புக் கணவரும்,

Charence(Project Engineer- சிங்கப்பூர்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

அருட்தந்தை Thevaraj (O.M.I), Raji Reginold(ஆசிரியை புனித அன்னம்மாள் ம.ம.வி), Jesuraj(முன்னாள் ஆசிரியர் புனித தோமையார் கல்லூரி, கனடா), Jancy(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

Cameran(கணினி பொறியியலாளர்), Winston(பரிசோதகர் பிரதிநிதி RRD), Nirusha, Shiraan, Natascha, Darunika ஆகியோரின் அன்பு Peppa வும் ஆவார்.

Live streaming link: Zoom Link

Zoom ID: 51287754570

Password : QUhEYmRCTEtZ

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவக்கும் அறியத்தருகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Cameran - உறவினர்

Photos

No Photos