
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி 🙏🙏
Mrs Gobu Uthayarega
வேம்படி தாளையடி, Sri Lanka
உனை ஈன்ற பெற்றோர் கலங்கி நிற்க, உடன் பிறந்தோர் தவியாய் தவிக்க, கரம்பிடித்த கணவனவன் , உன் துணையின்றி, திசை அறியா கதறி நிற்க, நீ ஈன்ற பிள்ளைகளோ, உன் வரவிற்காக ஏங்கி நிற்க, தொலை தூரம் சென்றதேனோ💔💔 அன்னையின் அரவணைப்பிற்கு ஏங்கும், உன் பிள்ளைகளின் ஏக்கம் தீராயோ???? துணையின்றி துடிக்கும் உன்னவனின், துயர் துடைக்க வாராயோ???? உனை இழந்துவாடும் உன் குடும்பத்தாரின், துயர் போக்க வாராயோ??? ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏
Write Tribute
உங்கள் மகளின் திடீர் மறைவு பற்றிய செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். இந்தக் கனிவற்ற வேளையில் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்....