
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Gobu Uthayarega
1985 -
2025

உங்களுடைய இளையமகள் திடீரென இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற தகல் இன்றுதான் அறிந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி ...
Write Tribute
உங்கள் மகளின் திடீர் மறைவு பற்றிய செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். இந்தக் கனிவற்ற வேளையில் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்....