மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வேம்படி தாளையடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட கோபு உதயரேகா அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பரமானந்தராசா செல்வஜெயந்தி தம்பதிகளின் அன்பு மகளும், ஐயாத்துரை ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோபு அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்தனன், பூவிழி , மகிழன் , புகழ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயறூபா, விஜித், டணிலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெய்காந், சுஜிதா, மிதுன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்