Clicky

பிறப்பு 20 SEP 1945
இறப்பு 19 NOV 2020
அமரர் கோபாலபிள்ளை பரமேஸ்வரி 1945 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
20 SEP 1945 - 19 NOV 2020
Late Gobalapillai Parameswary
மரணமே உனக்கு ஒரு மரணம் வாராதா. இறப்பது உலக நியதி என்றாலும் மனது ஏற்க மறுக்கிறது பெரியம்மா சிரிப்பு முகம் மனதை விட்டு அகலவில்லையே பெரியம்மா யாரிடம் போய் தேடுவது உங்கள் முகத்தை பாசத்தை உங்கள் ஆத்மா அமைதி அடையட்டும் தூங்கு பெரியம்மா நிம்மதியாக தூங்கு நாங்கள் உன் பின்னால்..!
Write Tribute