

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு 3ம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை பரமேஸ்வரி அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோபாலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திராவதி(இலங்கை), கண்ணகி(இலங்கை), கோணேஸ்வரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன்(லண்டன்), ஜெகதீஸ்வரி(சுவிஸ்), கேதீஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பத்மாவதி, வசந்தராணி(இலங்கை), நடசேபிள்ளை(இலங்கை), மகேந்திரன்(பிரான்ஸ்), மனோரஞ்சிதம்(பிரான்ஸ்), கனகசுந்தரம்(பிரான்ஸ்), குலேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கண்ணம்மா, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, முத்தையா, அமராவதி, கண்மணி, மற்றும் ருக்மணி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலச்சந்திரன்(இலங்கை), ஜெகதீஸ்வரன்(இலங்கை), சிவேந்தினி(பிரான்ஸ்), தனலட்சுமி(பிரான்ஸ்), பிரியதர்சினி(லண்டன்), தவகுமார்(சுவிஸ்), சூரியகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வினித்திரா, பஸ்லூன், அனித்திரா, பிரபோஸ், டினிஷா, வினித்திரன், வாமணன், கலஞ்சென்ற யாழினி, தனுசியா, கமல், லக்ஷிகா, லபோசிகன், கனிஸ்ரா, ஜனார்த்தன், அஜித், ஜெயந்ன், மதுஷா, விதுஷா, தூசன், பவிஷ், லிதிஷ், லபிஷன், மதுஷன், பிருந்தனா, கீர்த்திகா, கபிலாஷ் அகியோரின் அன்புப் பேத்தியும்,
பிக்ரா, அப்துல்ஹஸீஸ், இலக்கியா, மலரவன், சிறினிதா, கவிஷாந்த், தனிஷாந்த் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 7.00 மணிதொடக்கம் மு.ப 10.00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று திருவையாறு இந்து மாயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.