
அமரர் கோபாலபிள்ளை பரமேஸ்வரி
வயது 75

அமரர் கோபாலபிள்ளை பரமேஸ்வரி
1945 -
2020
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gobalapillai Parameswary
1945 -
2020

நீ எங்களை விட்டு தூரத்திலில்லை நினைவுகளில் இருக்கிறாய்..! எங்கும் போகவில்லை நீங்கள் எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்..! என்றாவது ஒருநாள் எங்கோ ஓரிடத்தில் நாம் சந்தித்துக் கொள்வோம் பெரியம்மா...
Write Tribute