Clicky

பிறப்பு 26 MAR 1946
இறப்பு 21 JUL 2025
திரு ஞானி கந்தையா ஸ்ரீபாலச்சந்திரன்
வயது 79
திரு ஞானி கந்தையா ஸ்ரீபாலச்சந்திரன் 1946 - 2025 இருபாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Dr Bhavani(பெறாமகள்), Vivekananthan and family 24 JUL 2025 United Kingdom

எமது சித்தப்பாவின் பிரிவுத் துயர் செய்தி கேட்டு கவலை அடைந்தோம். அன்னாரின் ஆத்மா இறையடி சேர வேண்டுகிறோம். அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம். May his soul rest in eternal peace 🙏 We miss you, Thaththa. Vinoban and Varshni

Tributes