Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 MAR 1946
இறப்பு 21 JUL 2025
அமரர் ஞானி கந்தையா ஸ்ரீபாலச்சந்திரன்
வயது 79
அமரர் ஞானி கந்தையா ஸ்ரீபாலச்சந்திரன் 1946 - 2025 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், உடுவில், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானி கந்தையா ஸ்ரீபாலச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 09-08-2026

எங்கள் வளர்ச்சிக்கு வழி காட்டிய தந்தையே, துணைவரே!
உங்களைப் போல் இந்த உலகில்
யார் இருக்க முடியும்.

நீங்கள் எங்களுக்கு செய்த நன்மைகள்
எண்ணிலடங்காதவை வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாதவை.

கண்ணை மூடி நாங்கள் நித்திரை
கொண்டாலும் உங்கள் அன்பான முகம்
தான் வந்து வந்து போகிறது.

உங்கள் புன்னகை பூத்த அழகு
முகம் மறைந்தது என்று எங்களால்
ஏற்க முடியவில்லை அப்பா!

கணவரே, அப்பாவே, மாமாவே, அப்பப்பாவே, தாத்தாவே,
உங்களைக் காண, உங்கள் குரல் கேட்க
மனம் ஏங்கித் தவிக்கின்றது.
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தாலும்,
எங்களுடைய ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்,
எங்கள் குடும்பத்தின் என்றும் அணையாத ஒளியாக!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும் 
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், 
பேரப்பிள்ளைகள், சகோதரங்கள் மற்றும் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

With all our love, your family Sri Ramachandran Family from France

RIPBook Florist
France 1 year ago

Photos