

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், உடுவில், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானி கந்தையா ஸ்ரீபாலச்சந்திரன் அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானி கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதிமணி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன்(பிரான்ஸ்), அஜந்தி(லண்டன்), அனோஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனுசா(பிரான்ஸ்), பிரபுராம்(லண்டன்), கோகுலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சக்திவேல்(பிரான்ஸ்), ஜஸ்வரி(லண்டன்), ஜஸ்னவி(லண்டன்), ஹரிஸ்(பிரான்ஸ்), அர்விந்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற ஸ்ரீபாலசுப்பிரமணியம், ஸ்ரீபாலகிருஷ்ணன், காலஞ்சென்ற ஸ்ரீமதிகமலாதேவி, ஸ்ரீபாலசண்முகன், காலஞ்சென்ற ஸ்ரீபாலசரவணபவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணமணி, இந்துராணி, கதிர்காமநாதன், செல்வராணி, சோதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் முனி கோயிலடி, இருபாலை கிழக்கு, இருபாலை எனும் முகவரியில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
எங்கள் அன்புமிக்க சித்தப்பா, உங்கள் இழப்பால் சோகமாக இருக்கிறோம். உங்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.