Clicky

பிறப்பு 26 MAR 1946
இறப்பு 21 JUL 2025
அமரர் ஞானி கந்தையா ஸ்ரீபாலச்சந்திரன்
வயது 79
அமரர் ஞானி கந்தையா ஸ்ரீபாலச்சந்திரன் 1946 - 2025 இருபாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சண்முகலிங்கம் குடும்பம் (பொபினி, பிரான்ஸ்) 26 JUL 2025 France

கற்க கசடற கற்றபின் நிற்க்க அதர்கு தக. அதன் வழி வாழ்ந்த ஆசிரியர் பேரும்தகை. அவரின் கலை வடிவங்களில் உள்ளம் மிளிரும். ஆன்மீக பற்றுடன் வாழ்ந்த அவரின் ஆன்மா சாந்தி அடைய நாங்கள் பிராத்திக்குறோம். அவரின் குடும்பதாருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.