
திரு ஞானி கந்தையா ஸ்ரீபாலச்சந்திரன்
வயது 79

திரு ஞானி கந்தையா ஸ்ரீபாலச்சந்திரன்
1946 -
2025
இருபாலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Gnani Kandiah Sribalachandran
1946 -
2025

மறைந்த என் அத்தானுக்கு ஆழ்ந்த அஞ்சலி என் மீது மிகுந்த அன்பும் நெருக்கமும் காட்டிய ஒருவர். அவர் எப்போதும் புன்னகையுடன் அணுகி, அன்போடும் ஆதரவோடும் நெருக்கம் பேணிய அரிய மனிதர். அவருடன் இருந்த ஒவ்வொரு தருணமும் இனிய நினைவுகளாக என் மனதில் என்றும் நிலைத்து காணப்படும். அவரை இழந்தது என் மனதை ஆழமாக உருக்கும் மிகப் பெரிய இழப்பாகவே உணர்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவர் நினைவுகள் என் நெஞ்சில் என்றும் வாழும். இலங்கேஸ்
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள் பெரியப்பா.,