
திரு ஞானி கந்தையா ஸ்ரீபாலச்சந்திரன்
வயது 79

திரு ஞானி கந்தையா ஸ்ரீபாலச்சந்திரன்
1946 -
2025
இருபாலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mr Gnani Kandiah Sribalachandran
1946 -
2025


கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எம் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்த நீங்கள் விண்ணோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள் தாத்தா அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்களை தெரிவித்துக் கொள்கின்றோம் 🥀💔🥀
Tribute by
பிரசன் &சானுஜன்
பேரப்பிள்ளைகள்
Sril Lanka and Italy
Write Tribute
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.