Clicky

பிறப்பு 16 SEP 1924
இறப்பு 21 MAR 2019
அமரர் ஞானேஸ்வரி தர்மராஜா
வயது 94
அமரர் ஞானேஸ்வரி தர்மராஜா 1924 - 2019 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 27 MAR 2019 Australia

எமது உளம் நிரம்பிய அஞ்சலி இறைபதம் அடைந்த தாய்க்கு சமர்ப்பணம். இறப்பு என்பது, இறையுடன் சேரும் ஓர் படிக்கல்லே தவிர முடிவல்ல, என்றாலும் , வாழ்வில் ஒரு மைல் கல் தவிர வேறில்லை. அன்னார் அனுபவித்த இனிய வாழ்நாட்களை எமது இதயத்தில் சுமந்து அவரை மேலும் வாழவைப்பது எம் கடமையாகும். மீண்டும், எமது பிரார்த்தனைகளை அந்த தாய்க்கும் ,அவரின் குடும்பத்திட்கும் காணிக்கையாக்கின்றோம் . இறையருள் ஓங்கட்டும் ஓம் நமசிவாய மருத்துவர் நித்தி கனகரத்தினமும் குடும்பமும் மெல்பர்ன், அவுஸ்த்திரேலியா.