யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி தர்மராஜா அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
மால்மருகன்(லண்டன்), பத்மகுமார்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி, கேதீஸ்வரி, சாரதாதேவி, வேதநாயகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விவேகாந்தராஜா, சண்முகநாதன், நவீனா, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி பொன்னுத்துரை, தேவராஜா மற்றும் ராஜேஸ்வரி வேலும்மயிலும் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பவளம்மா நடராஜா , மருதப்புரவீகவல்லி ராஜரத்தினம், கனகாம்பிகை பொன்னுத்துரை மற்றும் தெய்வநாயகி(சரசு) தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரணவன், லாவணியா, நரேன், ஜெயனி, யாழினி, வரூன், ஸ்டேசி, டரன், ரிப்பனி, ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டேமிரா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I miss you, Grandma. Whenever I visit Canada, I feel empty without seeing your smile and kind approach.I can't believe it has been five years since you left us, Grandma. Yalini நான் உன்னை இழந்து...