5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி தர்மராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 29-03-2024
ஆருயிர் அன்னையே…
ஆண்டு ஐந்து ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...
வருடங்கள் ஐந்து கடந்தும்
மீளவில்லை உங்கள் நினைவில் இருந்து தாயே
அம்மா உங்கள் கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உந்தன் முகம்
என்னாளும் உயிர் வாழும் என்றும்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
I miss you, Grandma. Whenever I visit Canada, I feel empty without seeing your smile and kind approach.I can't believe it has been five years since you left us, Grandma. Yalini நான் உன்னை இழந்து...