திருமதி ஞானேஸ்வரி வஜிரா
(ஞானா)
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பழைய மாணவி
வயது 60
திருமதி ஞானேஸ்வரி வஜிரா
1966 -
2026
வல்வெட்டி, Jaffna, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Gnaneswary Vajera
1966 -
2026
ஹரன், உங்கள் பாசமிகு தாயாரின் இழப்பு, ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இந்த துயரமான நேரத்தில், இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த இழப்பைத் தாங்கும் மனஉறுதியையும் ஆறுதலையும் அளிக்க வேண்டுகிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஆழ்ந்த இரங்கல்கள். நேசன் குடும்பத்தினர்
Write Tribute
REST IN PEACE AUNTY